அ.ஸ்ரீஸ்கந்தராசா. மிருசுவில்: நந்தினி வெளியீட்டகம், மிருசுவில் வடக்கு, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 1981, 1வது பதிப்பு, ஜுன் 1978. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ பார்வதி அச்சகம், 536, ஆஸ்பத்திரி வீதி).
(10), 448 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.
க.பொ.த. பத்திர உயர்தர வகுப்பு மாணவர்களுக்குரிய இந்நூல், இலங்கையின் வணிக வளர்ச்சி, வர்த்தகம், தொழில் நிலையங்கள், பங்குடைமை, கம்பனிஃவரைவிலக்கணம், கம்பனி 2மூலதன வகைகள், பங்குகள், கம்பனி 3ஃகம்பனி நிர்வாகம், கூட்டுறவு, இலங்கையில் கூட்டுத்தாபனம், சேர்க்கைகள், பலதேசியக் கம்பனிகள், நிதி நிர்வாகம், பணம், வங்கித் தொழில், மத்திய வங்கி, ஏனைய வணிக நிறுவனங்கள் சேவைகளும் புதிய திட்டங்களும், காசோலை, கைமாற்றூடகங்கள், வியாபாரம், சில்லறை வியாபார வகைகள், மொத்த வியாபார வகைகள், இறக்குமதி வியாபாரம், ஏற்றுமதி வியாபாரம், சில வியாபார உத்திகள், சந்தைப்படுத்தல், பங்கு முதற் சந்தை, வணிகவியலின் ஏனைய அம்சங்கள், காப்புறுதி, போக்குவரத்து, சுதந்திர வர்த்தக வலயம், கூலி, ஏனைய நிதி நிறுவனங்கள் ஆகிய 32 பாடப்பிரிவுகளை விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31450).