க.மோகனதாசன். மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, மார்கழி 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).
28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
2014 முதல் ஆரம்பிக்கப்பட்ட அனாமிகா ஞாபகார்த்த நினைவுப் பேருரை வரிசையில் நான்காவது நினைவுப் பேருரை 26.12.2017 அன்று இடம்பெற்றது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாஸ் அவர்களால் இது நிகழ்த்தப்பட்டது. இவ்வுரையின் நூல் வடிவை மகுடம் சஞ்சிகையின் ஆசிரியரான வி.மைக்கல் கொலின் அவர்கள் தொகுத்திருக்கின்றார்.