13420 கோட்டையூரானின் கூத்துக்கள் ஏழு.

க.மதிபாஸ்கரன். கனடா: கணபதிப்பிள்ளை மதி பாஸ்கரன், 1வது பதிப்பு, 2015. (களுதாவளை: மாருதி அச்சகம்).

xvi, 96 பக்கம், புகைப்படங்கள், வண்ணத் தகடுகள், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ.

புத்தாண்டு பிறந்தது, முத்தமிழ் வித்தகர், அர்த்தமற்ற வாழ்வு, கனடா வந்த கட்டபொம்மன், சோதிப் பிழம்பு, மாமன்னன் இலங்கேஸ்வரன், கண்ணகியின் காதல் ஆகிய ஏழு நாட்டுக் கூத்துருக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழர் பாரம்பரியக் கலைகளையும் மொழி மற்றும் பண்பாட்டையும் வளர்க்கவேண்டிய அவசியத்தை கனேடியத் தமிழர்களுக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் வலியுறுத்தும் பொருட்டு மதிபாஸ்கரன் அவர்களால் கனடாவில் தொடங்கப்பட்டதே வருடாந்த சித்திரைநிலா நிகழ்வாகும். இந்நாடகங்கள் யாவும் கனடாவில் இடம்பெறும் சித்திரை நிலா நிகழ்வில் அரங்கேற்றப்பட்டவை.

ஏனைய பதிவுகள்

16989 நோபல்பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் – 03 (1924-1935).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: