13435 தமிழ்: செயல் நூல் ஆண்டு 1.

ஐ.தம்பிமுத்து (பிரதம பதிப்பாசிரியர்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 7ஆவது பதிப்பு, 1990, 1வது பதிப்பு, 1984. (கொழும்பு: அரசாங்க அச்சுக் கூட்டத்தாபனம்).

viii, 16 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.

நூலாக்கக் குழுவின் தலைவராக கவிஞர் இ.முருகையனும், அங்கத்தவர்களாக சிரோன்மணி இராசரத்தினம், த.கனகரத்தினம், க.சொக்கலிங்கம், வை.க.சிவப்பிரகாசம், வி.சுப்பிரமணியம், வள்ளிநாயகி இராமலிங்கம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். பதிப்பாசிரியர்களாக த.கனகரத்தினம், M.I.S.A.கலீல் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். சித்திரங்களை ஓவியர் க.இராசரத்தினம் வரைந்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20837).

ஏனைய பதிவுகள்