தி.தவரத்தினம் (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: குருகுலம் வெளியீடு, காங்கேசன்துறை வீதி, மருதனார்மடம், 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: ஆரணன் பதிப்பகம், மருதனார் மடம்).
(2), 41 பக்கம், விலை: ரூபா 90.00, அளவு: 17.5×12.5 சமீ.
தரம் 3,4,5இல் பயிலும் மாணவர்களுக்கான நூல். இரட்டைக் கிழவி, புதிய அருஞ்சொற்கள், ஆண்டு நிறைவு விழாக்கள், மரபுப் பெயர்கள், இளமைப் பெயர்கள், தாவரங்கள், பிராணிகளின் ஒலித் தொனிகள், வித்துக்குரிய மரபுப் பெயர்கள், தொழிலால் அமைந்த பெயர்கள், நிறுத்தற் குறியீடு என இன்னோரன்ன பயன்மிகு தமிழ்மொழி வளச்சொற்கள் இந்நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன.