நிரஞ்சனி தூயமணி (பதிப்பாசிரியர்). மஹரகம: தமிழ்த்துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2002. (மஹரகம: தேசிய கல்வி நிறுவக அச்சகம்).
x, 178 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
இந்நூலில் உள்ளத்தனையது உயர்வு, இயந்திரப் பறவாய், வியூகம் உடைத்த வீரன், மின்மினிக் கதைகள், மதிப்பு இழக்கா மாண்பு, மஹாகவி, இளமைப் பருவத்தில், சேர் ஐஸக் நியூட்டன், ஏழ்மையும் ஏணிதான், இராமாயணம் 1, வாய்மொழி இலக்கியம், ஏழைக்கு எழுத்தறிவித்தல், பிளாஸ்டிக் பயன்பாடும் பாதிப்புகளும், அக்ராவில் ஒருநாள், சுப்பிரமணிய பாரதி, இராமாயணம் 2, ஒளவை, வயலுக்கு தீ மூட்டிய விவசாயி, இன்ரநெட்டில் தமிழ், கணக்கில் அடங்காது கல்வியின் பெருமை, இயற்கை உணர்த்தும் பண்பாடு, உலகைக் கவரும் ஓவியம், காக்கும் கடமை, பொன் பெற்ற துறவி ஆகிய தலைப்புகளில் எழுதப்பெற்ற மேலதிக வாசிப்புக்கான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48014).