மு.கணபதிப்பிள்ளை (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், 213, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1969. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).
(2), xiv, 120 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 21.5×14 சமீ.
முப்பது பயிற்சி வினாக்களின் விடைகளும் பத்து மாதிரிகைப் பயிற்சி வினாக்களும் பத்தாந் தமிழ் மலரில் உள்ள செய்யுள்களின் அரும்பதவுரையும் அடங்கியது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25132).