தாய் ஜேக்கப். கொழும்பு 3: தாய் ஜேக்கப், 7, இஸ்கோபீல்டு (Schofield) பிளேஸ், 1வது பதிப்பு, 1956. (கொழும்பு 6: வெஸ்லி அச்சகம்,வெள்ளவத்தை).
(12), 594 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
சினைகள், மடங்குகள், பகாவெண்கள்/சாதாரண பின்னங்கள்/தசம பின்னங்கள்/சராசரி/விகிதமும் விகித சமமும்/சதுர அளவை/கனவளவை/ நூற்று வீதம், இலாபநட்டம், கலவைகள், நிலத்தீர்வையும் வருமான வரியும்/தனி வட்டி, தொடர் வட்டி/சரக்கு முதலும் பங்குகளும்/தசம பின்ன நாணயமுறை/நேரமும் வேலையும்/மடக்கை/ கனிட்ட வகுப்புப் பரீட்சைப் பயிற்சிப் பத்திரங்கள், சிரேட்ட வகுப்புப் பரீட்சைப் பயிற்சிப் பத்திரங்கள் ஆகிய 14 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34360).