13452 கணிதம் பயிற்சி நூல் தரம் 8: புதியபாடத்திட்டம் 2017.

வி.குகநாதன், எஸ்.வி.பாலமுரளி. யாழ்ப்பாணம்: யாழ். நகர் கணித வட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (யாழ்ப்பாணம்: சன் பிரின்டர், 66/2, பழம் வீதி, கந்தர்மடம்).

x, 320 பக்கம், விலை: ரூபா 380., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-7315-01-0.

விரிவான விளக்கங்கள், பொருத்தமான உதாரணங்கள், நிறைவான பயிற்சிகள், திருத்தமான விடைகள் ஆகியவற்றுடன் வெளியிடப்பட்டுள்ள ஒன்பதாம்; தரத்துக்குரிய இப்பயிற்சிநூல் 2017 புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகப் பூரணமான பாடப்பரப்பினை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் எண் கோலங்கள், சுற்றளவு, கோணங்கள், திசைகொண்ட எண்கள், அட்சரகணிதக் கோவைகள், திண்மங்கள், காரணிகள், வர்க்கமூலம்;, திணிவு, சுட்டிகள், சமச்சீர், முக்கோணிகளும் நாற்பக்கல்களும், பின்னங்கள், தசமங்கள், விகிதம், சமன்பாடுகள், சதவீதம், தொடைகள், பரப்பளவு, காலம், கனவளவு, கொள்ளளவு, வட்டம், இடமொன்றின் அமைவு, எண்கோடும் தெக்காட்டின் தளமும், முக்கோணிகளை அமைத்தல், தரவுகளை வகைக்குறித்தலும் விளக்கம் அளித்தலும், அளவிடைப்படம், நிகழ்தகவு, தெசலாக்கம் ஆகிய 30 பாடங்களும் அவற்றின் பயிற்சிகளுக்கான விடைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

1xbet bilan Valei uyalari nima?

Siz chiptani har kuni maxsus muassasada har kuni buzilgan yagona lotereyada ishlatishingiz kerak. Lotereyada, antikubkalar, pul mukofotlar va shuningdek frisninlar lotereyada sahnalashtirilgan. 2022 yilda, qimor

14155 நவநாதம் 1998: நாவலப்பிட்டி-குயீன்ஸ்பரி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் மகா கும்பாபிஷேகச் சிறப்பு மலர்.

இரா.ராஜகோபால் (நிர்வாக ஆசிரியர்), க. பொன்னுத்துரை (மலராசிரியர்), கனகசபாபதி நாகேஸ்வரன் (பதிப்பாசிரியர்). நாவலப்பிட்டி: மலர் வெளியீட்டுக் குழு, ஸ்ரீ தேவசேனாபதி சுவாமி ஆலயம், குயின்ஸ்பரி, 1வது பதிப்பு, ஜனவரி 1998. (கொழும்பு 13: லட்சுமி