13456 க.பொ.த.(உயர்தர) வகுப்பிற்கான அடிப்படைப் பௌதிகவியல்: Theory-Worked Solutions-Practical.

T.A.தவபாலச்சந்திரன். கொழும்பு 6: Mod Study Publication, 33, பொஸ்வெல் பிளேஸ், 1வது பதிப்பு, ஜுன் 2001. (கொழும்பு 13: யூ.கே. பிரின்டர்ஸ், 98 A, விவேகானந்தா மேடு).

(4), 98 பக்கம், விலை: ரூபா 230., அளவு: 26×19 சமீ., ISBN: 955-8143-02-2.

இந்நூலில்  அறிமுகம், அளவீடுகளும் அலகுகளும், அடிப்படைக் கணியங்கள், பெறப்பட்ட கணியங்கள், அளவீடும் ஆய்வுசாலையில் உள்ள கருவிகளும், பரிமாணங்கள், கணிதத் தொடர்புகளும் வரைபுகளும், மாதிரி செயற்பாடுகள், பயிற்சி வினாக்களும் விடைகளும் (பல்தேர்வு வினாக்கள் (MCQ), சிறு வினாக்கள், அமைப்புக் கட்டுரை வினாக்கள், விடைகள்) ஆகிய அலகுகளின்கீழ் அடிப்படைப் பௌதீகவியல் பாடம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38926).

ஏனைய பதிவுகள்