T.நாகரத்தினம். பளை: T.திருச்செல்வநாதன், விஷ்ணு அகம், கண்டி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1988. (யாழ்ப்பாணம்: சித்ரா அச்சகம், 664, ஆஸ்பத்திரி வீதி).
(4), 80 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 21×14 சமீ.
Modern Approach to Organic Chemistry (G.C.E.A/L) என்ற ஆங்கிலத் தலைப்புடனும் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. க.பொ.த. உயர்வகுப்பு மாணவர்களின் பரீட்சைத் தேவைக்காக உயர்தர சேதன இரசாயனம் பற்றிய அடிப்படை அறிவினை இந்நூல் வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35295).