எஸ்.தில்லைநாதன். கொழும்பு 6: எஸ்.தில்லைநாதன், சஸ்கோ பப்ளிக்கேஷன்ஸ், 6/1, டொக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 2003. (கொழும்பு 6: கிரிப்ஸ்).
193 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 22×15 சமீ.
க.பொ.த. பத்திர உயர்தர இரசாயனவியல் பாடத்திட்டத்திற்கமைவாக தயாரிக்கப்பட்டுள்ள 1001 கேள்விகளும் அவற்றுக்கான விடைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவை ஆசிரியரின் கடந்தகால இரசாயனவியல் துறைக் கல்விப் பணியில் அவரால் எதிர்கொள்ளப்பட்ட கேள்விகளாகும். ஒவ்வொரு கேள்வியிலும் மாணவர்களின் அறிவு, திறன், மனப்பாங்கு என்பவை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30153).