13464 சேதனவுறுப்பிரசாயனம்.

சு.சோதீஸ்வரன். பேராதனை: சு.சோதீஸ்வரன், சகாயப் பேராசிரியர், இரசாயனப் பகுதி, பேராதனைப் பல்கலைக்கழகம், 2வது பதிப்பு, 1985, 1வது பதிப்பு, 1981. (கண்டி: சென்றல் அச்சகம், 98, திருக்கோணமலை வீதி).

(4), 70 பக்கம்,  விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18 சமீ.

சேதனவுறுப்பிரசாயனம் தொடர்பான இந்நூலில் உறுப்பு விகித, மூலக்கூற்று, அமைப்புக் குறியீடுகள்/ பெயரீடு/ சமபகுதித் தன்மை/ அலிபற்றிற்கு ஐதரோகாபன்கள்/ அரோமற்றிக்கு ஐதரோகாபன்கள்/ அற்கைல் ஏலைட்டுக்களும் ஏரைல் ஏலைட்டுக்களும்/ ஐதரொட்சிக்  சேர்வைகள்/ அலிடிகைட்டுக்களும் கீற்றோன்களும்/ காபொட்சிலிக்கமிலங்கள்/ அமீன்கள்/ ஏமைட்டுக்கள்/ பல்பகுதியங்கள்/ தாவர மூலப் பொருட்கள் ஆகிய 13 பாடங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35402).

ஏனைய பதிவுகள்

16433 சிந்துவின் தைப்பொங்கல் (Sinthu’s Thai Pongal).

சிவகாமி, ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா. கனடா: ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா, 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). (40) பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×20.5 சமீ., ISBN: 978-0-9738750-5-8. இச்சிறுவர் இலக்கியம் கனடாவில்