13464 சேதனவுறுப்பிரசாயனம்.

சு.சோதீஸ்வரன். பேராதனை: சு.சோதீஸ்வரன், சகாயப் பேராசிரியர், இரசாயனப் பகுதி, பேராதனைப் பல்கலைக்கழகம், 2வது பதிப்பு, 1985, 1வது பதிப்பு, 1981. (கண்டி: சென்றல் அச்சகம், 98, திருக்கோணமலை வீதி).

(4), 70 பக்கம்,  விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18 சமீ.

சேதனவுறுப்பிரசாயனம் தொடர்பான இந்நூலில் உறுப்பு விகித, மூலக்கூற்று, அமைப்புக் குறியீடுகள்/ பெயரீடு/ சமபகுதித் தன்மை/ அலிபற்றிற்கு ஐதரோகாபன்கள்/ அரோமற்றிக்கு ஐதரோகாபன்கள்/ அற்கைல் ஏலைட்டுக்களும் ஏரைல் ஏலைட்டுக்களும்/ ஐதரொட்சிக்  சேர்வைகள்/ அலிடிகைட்டுக்களும் கீற்றோன்களும்/ காபொட்சிலிக்கமிலங்கள்/ அமீன்கள்/ ஏமைட்டுக்கள்/ பல்பகுதியங்கள்/ தாவர மூலப் பொருட்கள் ஆகிய 13 பாடங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35402).

ஏனைய பதிவுகள்

9695 நாவேந்தன் கதைகள்.

நாவேந்தன் (மூலம்), அசலகேசரி (பதிப்பாசிரியர்).  சென்னை 600109: யுனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ், இல.8, ஆறாவது சந்து, 8ஆவது பிரதான சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், 1வது பதிப்பு, மார்ச் 2014. (சென்னை 77: மணி

11014 மகாவித்துவான் F.X.C.நடராசா: ஆக்கங்கள்-தேர்ந்த நூல்விபரப் பட்டியல்.

சாம்பசிவம் தவமணிதேவி (தொகுப்பாசிரியர்). செங்கலடி: சாம்பசிவம் தவமணிதேவி, உதவி நூலகர், கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1991.  (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்). x, 55 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,