13483 வேதாத்திரிய விவேக யோகம்: விவேகா ஸ்கை யோகா சென்ரர் ஐந்தாவது ஆண்டு விழா மலர்: 03.12.2016.

இந்திரகுமார், யாகவர்ணன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 13: விவேகா ஸ்கை யோகா சென்டர், 34, விவேகானந்தா மேட்டுத் தெரு, கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).

160 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ.

விவேகா ஸ்கை யோகா சென்ரர் ஐந்தாவது ஆண்டு விழா 03.12.2016 அன்று கொண்டாடப்பட்டவேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். விவேகா ஸ்கை யோகா சென்டரில் மனவளக்கலை அடிப்படைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சியில் உடல், உயிர், மனவளம் பெற்று மகிழ்வுடன் வாழ வழிகாட்டும் யோகா மார்க்கம் தொடர் பயிற்சிகளின் வாயிலாக வழங்கப்படுகின்றன.

ஏனைய பதிவுகள்

Enor Joker gratis Repræsentere plu vinn

Content Hvorfor musikus vederlagsfri online slots online casino?: Slot Game attraction Prøve ut norske spilleautomater fr Eksisterende spillere: Gratis Spins til 3 Pirate Barrels Fejre