13511 தூறல்கள்: விவசாய வினா விடைத் தொகுப்பு தரம் 10, 11.

பஞ்சலிங்கம் துஷாந்தி. வவுனியா: விவசாய மன்றம், வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, வைகாசி 2017. (சுன்னாகம்: மகிந்தன் கணனி அச்சகம்).

80 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14.5 சமீ.

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் மாணவ ஆசிரியையான செல்வி  பஞ்சலிங்கம் துஷாந்தி விவசாயமும் உணவுத் தொழில்நுட்பவியலும் சார்ந்த இந்நூலை கல்விப்பொதுத் தராதரப் பரீட்சை மாணவர்களின் பரீட்சைத் தேவைகளுக்கு அமைவாக வினா விடை அமைப்பில் தயாரித்து வெளியிட்டுள்ளார். பாடசாலைத் தேவைகளுக்கு மட்டுமல்லாமல் பொது அறிவுக் கேள்வி பதில்களாகவும் இவை பயன்படுத்தப்படலாம்.

ஏனைய பதிவுகள்