ஏ.எஸ்.கருணாநிதி. வவுனியா: ஏ.எஸ்.கருணாநிதி, உதவி தேர்தல் ஆணையாளர், தேர்தல் அலுவலகம், 1வது பதிப்பு, மார்ச் 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).
68 பக்கம், விலை: 275., அளவு: 29×20.5 சமீ.
இரண்டாம், முதலாம், அதியுயர் சேவைகளில் இணையும் அரசாங்க முகாமைத்துவ உதவியாளர்களுக்கான வழிகாட்டி நூல். அலுவலக முகாமை, அலுவலக முறைமைகள், பொது வினாத்தாள்கள், விடய ஆய்வு, உள்நாட்டு வெளிநாட்டு நடப்பு விவகாரங்கள், பெறுகை நடைமுறைகள் ஆகிய பாடங்களை இந்நூல் உள்ளடக்குகின்றது. இந்நூல் அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை ஆரம்பிக்கப்பட்ட 23/03/2005ஆம் திகதியன்று வெளியிடப்பட்டுள்ளது. இச்சேவை தொடர்பான முதலாவது நூல் இதுவாகும்.