இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (கொழும்பு: பிரின்ட் கெயார் யுனிவேர்சல் லிமிட்டெட், 77, நுன்கமுகொட வீதி, களனி).
135+161+21 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 500.00, அளவு: 27.5×20.5 சமீ., ISBN: 978-955-575-365-4.
இவ்விரண்டாவது பகுதியில், இலங்கை மத்திய வங்கியின் கணக்குகளும் தொழிற்பாடுகளும், ஆண்டுப் பகுதியில் அரசாங்கத்தினாலும் நாணயச் சபையினாலும் இலங்கை மத்திய வங்கி மற்றும் வங்கித் தொழில் நிறுவனங்களின் நடைமுறைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டநிர்வாக வழிமுறைகள், 2017ஆம் ஆண்டு மத்திய வங்கியினதும் இலங்கையிலுள்ள வங்கித் தொழில் நிறுவனங்களினதும் செயற்பாடுகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான 2017ஆம் ஆண்டின் முக்கிய சட்டவாக்கங்கள் என்பனவும் இடம்பெற்றுள்ளன.