ஏ.எஸ்.கருணாநிதி. வவுனியா: ஏ.எஸ்.கருணாநிதி, உதவி தேர்தல் ஆணையாளர், தேர்தல்கள் அலுவலகம், 1வது பதிப்பு, டிசம்பர்; 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).
64 பக்கம், விலை: ரூபா 360., அளவு: 29×22 சமீ.
அரச சேவையில் இணைவதற்கும், பதவி உயர்விற்கும் உரிய போட்டிப் பரீட்சைக்கான வழிகாட்டி. புதிய மாற்றங்களும் கேள்வி பதில்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை வெளிநாட்டுச் சேவை, முகாமைத்துவ உதவியாளர் சேவை, முகாமைத்துவ உதவியாளர் அதிசிறப்பு சேவை, வினைத் திறமைகாண் தடை பரீட்சை ஆகியவற்றுக்குப் பொருத்தமான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.