13531 சித்திரக் கல்வி: மாணவர்களுக்குரியது.

மு.வு.சிவயோகலிங்கம். கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஜனவரி 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).

58 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 150.00, அளவு: 24×17 சமீ.

சித்திரக் கல்வியைப் பயிலும் மாணவர்களின் உப பாடநூலாக வெளிவந்துள்ள இந்நூல் கலைப்பாட மாணவர்களின் சித்திரப் பயிற்சிக்கான அறிவை வளர்க்கும் வகையில் படிமுறையில் அமைந்த பாடங்களை உள்ளடக்குகின்றது. புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் பயிற்றப்பட்ட கலைப் பட்டதாரியாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28106).

ஏனைய பதிவுகள்