13546 முற்றத்து மல்லிகை: மெல்லிசைப் பாடல்கள்: தொகுதி 1.

இரட்டைப்பாதை சேகர். கொழும்பு: இரட்டைப்பாதை சேகர், 1வது பதிப்பு, ஜனவரி 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).

xviii, 110 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.

இலங்கை வானொலியில் மெல்லிசைப் பாடல்களை எழுதிப் புகழ்பெற்ற ஈழத்து இசைக் கலைஞர், கவிஞர் இரட்டைப்பாதை சேகர் தான் எழுதிய மெல்லிசைப் பாடல்களை இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21147).

ஏனைய பதிவுகள்

15887 தமிழ் வளர்த்த தீவகச் சான்றோர்கள்: வாழ்க்கை-இலக்கிய-வரலாற்று ஆவண நூல்.

செ.திருநாவுக்கரசு. யாழ்ப்பாணம்: திருமதி விஜயலட்சுமி திருநாவுக்கரசு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2021. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிறின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்புச் சந்தி). xxiv, 1255 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 2500., அளவு: 25.5×19.5