13551 ஆற்றுகை-நாடக அரங்கியலுக்கான இதழ்: களம் 1, காட்சி 1, ஒக்டோபர்-டிசெம்பர் 1994.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசெம்பர் 1994. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், குருநகர்).

48 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 20.00, அளவு: 20.5×15 சமீ.

‘ஆற்றுகை’ இதழ் திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். இதன் முதலாவது இதழ் 1994ஆம் ஆண்டு ஐப்பசி-மார்கழி இதழாக வெளிவந்தது. இவ்விதழில், தேவையும் நோக்கமும், ஆசிகள்: கலை வழி இறை பணி (நீ. மரியசேவியர்),

பண்பாடும் பாரம்பரியக் கூத்துக்களின் பயன்பாடும் (குழந்தை ம.சண்முகலிங்கம்),

நாட்டுக் கூத்துக் கலைஞருடன் ஒரு பொழுது (அண்ணாவியார் அ. அருளப்பு),  சிங்கள அரங்கில் தமிழ் நாடகப் பாரம்பரியத்தின் செல்வாக்கு (தமிழில் : யோ.அன்ரனி யூட்), நூல் நுகர்வு (மனோரஞ்சனி அல்பிரட்), விமர்சனம்: நாமிருக்கும் நாடு நமதே (பு. வதனன்), விமர்சனம்: ஒரு தேடல் (வி. எம். ஜெறாட்), நிகழ்வும் பதிவும் (ம.போ.ரவி -தொகுப்பு),’ஒற்றுமையே பலம்’-சிறுவர் நாடக எழுத்துரு (யோ.யோண்சன் ராஜ்குமார்) ஆகிய ஆக்கங்கள் முதலாவது இதழை அலங்கரித்துள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 007601).

ஏனைய பதிவுகள்

Slot Reels

Articles 100 percent free Ports Against Real cash Slots Enjoy Ports Skywind Casino slot games Analysis No Totally free Games Range And Top-notch Video game

15140 ஹனுமான் சாலிஸா.

சுவாமி தேஜோமயானந்தா (ஆங்கில மூலம்), சின்மய யுவகேந்திரா (தமிழாக்கம்). கொழும்பு 3: இலங்கை சின்மயா மிஷன், 32, 10ஆம் ஒழுங்கை, Schofield பிளேஸ், 1வது பதிப்பு, ஜ{ன் 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை). vi,

Titanic Slot

Blogs Isis slot no deposit – Far more Added bonus Features Best 5 On the internet Position Internet sites In america For June 2024 A