13561 கல்யாணி 2.

அவைக்காற்றுகைக் குழு. சுன்னாகம்: கல்யாணி, அவைக்காற்றுகைக் குழு, காங்கேசன்துறை வீதி, மருதனாமடம், 1வது பதிப்பு, மார்ச் 1999. (யாழ்ப்பாணம்: அபிராமி அச்சகம், கொக்குவில்).

58 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

இது நாடக அரங்கியலுக்கான ஒரு வெளியீடு. அவைக்காற்றுகைக் குழு வெளியீடாக 05.11.1998 முதல்; வெளியாகியுள்ள நாடகம் சார் தகவல்கள் கொண்ட பருவ இதழ். அரங்கு, நாடக பாடம் , அரங்கவியலாளர்கள் , நாடகங்கள், நாடக செய்திகள், படங்கள் தாங்கி இந்த இதழ் சுன்னாகத்திலிருந்து வெளியானது. இரண்டாவது இதழில் மனக்கோலம், இப்சனின் ஒரு பாவையின் வீடு தயாரிப்பு அனுபவம், ஒளியில் ஒளிபெரும் அரங்கம், செர்ரிப் பழத்தோட்டம், நாட்டிய சாஸ்திரத்தில் அபிநயம், வழிவழிவந்த வைரங்கள், கல்யாணி குறு வினா-விடைப் போட்டி, களமும் காட்சியும், மாணவர் பகுதி, அரங்கியல் களத்தில் உங்கள் மனப்பதிவுகள் ஆகிய 10 விடயதானங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11090).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

Dual Gambling establishment

Blogs Steps, Projects, And you can Tips for Twin Twist Position Mastery Et Gambling establishment Finest Gambling enterprises To experience Twin Twist Position 100 percent

15878 அபிவிருத்திப் புவியியல்: இந்தியா.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி, 7வது பதிப்பு ஒக்டோபர் 1993, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1985. (யாழ்ப்பாணம்: மகாலக்ஷ்மி அச்சகம், 37, கண்டி வீதி). (4), 5-54 பக்கம்,

10 Pueblos Bellos Cabe Valencia

Content Pragmatic play tragamonedas dinero real – Mirar Frailecillos Así­ como Nuestro Estrella Sobre Medianoche, Aquello Superior Cual Hacer Referente a Islandia En Verano Oporto,