13568 அரிச்சந்திரன் கதை.

மாஸ்டர் சிவலிங்கம். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

30 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-1997-95-3.. (நூலின் உள்ளே ISBN: 978-955-1997-94-6. என்றுள்ளது)

தனது கொள்கைகளில் உறுதியாக நின்றமையால் வாழ்க்கையில் அரிச்சந்திரன் அடைந்த துன்பங்களையும் இறுதியில் அதனாலேயே அவர் உண்மையின் சின்னமாகப் போற்றப்படுவதையும் அரிச்சந்திரனது கதை எடுத்துக் கூறுகிறது. இளம் வயதில் தான் பார்த்த அரிச்சந்திர நாடகமே தனக்கு வாய்மையின் உயர்வை உணர்த்தியதாய் காந்தியடிகள் தனது வாழ்க்கை வரலாறான ‘சத்திய சோதனை’ நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் 096ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12211 – பிரவாதம் இதழ்எண் 8: ஜனவரி 2012.

க.சண்முகலிங்கம் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் ரெறஸ், 1வது பதிப்பு, ஜனவரி 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 133 பக்கம், விலை: