மாஸ்டர் சிவலிங்கம். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
116 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 400., அளவு: 29.5×20.5 சமீ., ISBN: 978-955-7461-14-4.
வீரகேசரி வார வெளியீட்டில் (ஞாயிறு வீரகேசரி) ‘சிறுவர் விருந்து’ பகுதியில் தொடராக 57 வாரங்கள் சிறுவர்களுக்கு ஏற்றவிதத்தில் எழுதப்பட்ட இலக்கியத் தொடரின் நூல்வடிவம் இதுவாகும். இந்நூல் 115ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.