13570 மாணவர்களுக்கான மஹாபாரதக் கதை.

மாஸ்டர் சிவலிங்கம். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

116 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 400., அளவு: 29.5×20.5 சமீ., ISBN: 978-955-7461-14-4.

வீரகேசரி வார வெளியீட்டில் (ஞாயிறு வீரகேசரி) ‘சிறுவர் விருந்து’ பகுதியில் தொடராக 57 வாரங்கள் சிறுவர்களுக்கு ஏற்றவிதத்தில் எழுதப்பட்ட இலக்கியத் தொடரின் நூல்வடிவம் இதுவாகும். இந்நூல் 115ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

9340 அல்லிராணிக் கோட்டை: நாட்டுக்கூத்து.

கபிரியல் ஞானப்பிரகாசம் தேவதாசன் (புனைபெயர்: பாஷையூர் தேவதாசன்). மன்னார்: முசலிப் பிரதேச சபை, முத்தரிப்பு, சிலாவத்துறை, 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (மன்னார்: வாழ்வுதயம், பிரதான வீதி). xxiii, 64 பக்கம், புகைப்படங்கள், விலை:

15764 உருவு கண்டு எள்ளாமை வேண்டும் (நாவல்).

ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: இளவரசி உதயசூரியன் பதிப்பகம், வள்ளுவன் மேடு, மாவேற்குடாப் பிரிவு-01, திருப்பழுகாமம், பெரியபோரதீவு, 1வது பதிப்பு, கார்த்திகை 2019. (கொக்கட்டிச்சோலை: அக்ஷயன் அச்சகம், பிரதான வீதி). 206 பக்கம், விலை: ரூபா 700.,