அனன்யா ரஜீந்திரகுமார். லண்டன்: எய்ம்ஸ் சிவா, சுயமரியாதை வெளியீடு, 1வது பதிப்பு, மார்ச் 2018. (லண்டன்: அச்சக விபரம் தரப்படவில்லை).
(48) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
எட்டு வயதுச் சிறமியான அனன்யாவின் முதலாவது கவிதைத் தொகுதியாக இந்நூல் வெளிவந்துள்ளது. செவ்வருத்தம்பூவே, நான் செல்லுகிறேன், எழுவோமே, மரமே, பொறி கக்கும் விழியோடு, பொறிக்கும் விழியோடு, கண்ணில் தெரியுதடி, தோழா, வெண்ணிலவே, சூரியன், நான் பறவை, சினம், பொம்மை, தந்தை, நிலவு, மானம், கிளி, தாய், பனைமரம், யார் மிதித்தார், விடியல், ஒளி, கண்ணம்மா, உலகம் ஒரு தொட்டிலடி, சின்ன சின்ன கைகளாம், மாம்பழம், மனிதா, நெஞ்சு துடிக்குதடி, தமிழ் தலைவன், மெல்ல மெல்ல வானம் பார்க்க, தைப்பொங்கல், கண்டுபிடித்தேன், சந்தோஷம், என்ன மொழியாம், ஓடத்தில் ஓடும், காகம் ஒன்று வந்தது, தமிழ் ஆசை, நான் அவன் இல்லை, நிலைப்பது நிலையற்றது, இன்பத் தமிழ், மண், வீடு, உண்மை பேசும் கண்ணன், சிவப்பு ரோஜா, கண்மணியே, மயிலே, மண்ணை நினைக்கையில், நாம் ஆழவேண்டும், மலரே ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஐம்பது கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.