13579 அமைதிப் பூங்கா: சிறுவர் நாடகம்.

யோ.யோண்சன் ராஜ்குமார். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

24 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-7461-22-9.

யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடத்தின் முத்தமிழ் மன்ற வெளியீடாக செப்டெம்பர் 2013இல் ‘அமைதிப் பூங்கா’ என்ற இதே தலைப்பில் எட்டு சிறுவர் நாடகங்கள் தொகுக்கப்பெற்று வெளியிடப்பட்டிருந்தன. அந்நூலிலுள்ள நாடகங்கள் தனித்தனியாக 2017இல் இலக்கியன் வெளியீட்டக வெளியீடாக கொழும்பு குமரன் புத்தக இல்லத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. அவ்வகையில் ‘அமைதிப்பூங்கா’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள சிறுவர் நாடகம் இதுவாகும். இந்நூல் 123ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. நூலாசிரியர் யாழ். திருக்குடும்ப கன்னியர்மட ஆசிரியரும் திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குநருமாவார்.

ஏனைய பதிவுகள்

11442 புற்று நோய்: பல உடல் உறுப்புகளைப் பாதிக்கும் ஒரு நோய்.

 வீ.கே.கணேசலிங்கம். பருத்தித்துறை: இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், யாழ்ப்பாணக் கிளை, பருத்தித்துறை பிரிவு, 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ அச்சகம், 34, பிரவுண் வீதி). 120 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 500., அளவு:

Svenska språket Online Casinon

Content Utpröva Inte me Spelpaus Hitta Suverän Casino Röra om Alla Casinon I Sverige Casino Utan Svensk perso Licens Med Bankid Blockeras Från Spelinspektionen Lirar