13584 தப்பி வந்த தாடிஆடு: சிறுவர் நாடகம்.

சி.மௌனகுரு. கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

36 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 160., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-1997-44-1.

1989இன் சிறந்த நாடகத்திற்கான தேசிய சாகித்திய மண்டலப் பரிசை வென்ற நாடகம் தப்பி வந்த தாடி ஆடு. யாழ்ப்பாணம், றக்கா வீதியில் அமைந்துள்ள, சென் ஜோன் பொஸ்கோ ஆரம்பப் பாடசாலையில் பெப்ரவரி 1985இல் நூலாசிரியரின் நெறியாழ்கையில் முதலில் மேடையேற்றம் கண்டது. திருநெல்வேலி, நாடக அரங்கக் கல்லூரியின் வெளியீடாக, தப்பி வந்த தாடி ஆடு, வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள் என இரண்டு நாடகங்களை உள்ளடக்கியதாக மார்ச் 1987 ஒரு சிறுவர் நாடக நூல் வெளிவந்திருந்தது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 9539).

ஏனைய பதிவுகள்

12506 – உள்ளக் கமலம்.

கோகிலா மகேந்திரன் (பிரதம ஆசிரியர்), ப.விக்னேஸ்வரன் (நிர்வாக மேற்பார்வை), தயா சோமசுந்தரம் (துறைசார் மேற்பார்வை). கொழும்பு: சிறுவர் பாதுகாப்பு நிதியம், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: வலிகாமம் கல்வி வலயம், கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு,