சி.மௌனகுரு. கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
32 பக்கம், சித்திரங்கள்;, விலை: ரூபா 160., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-1997-45-8.
யாழ்ப்பாணம், றக்கா வீதியில் அமைந்துள்ள, சென் ஜோன் பொஸ்கோ ஆரம்பப் பாடசாலையின் திறந்தவெளி அரங்கில் மார்கழி 1986இல் நூலாசிரியரின் நெறியாழ்கையில் முதலில் மேடையேற்றம் கண்டது. திருநெல்வேலி, நாடக அரங்கக் கல்லூரியின் வெளியீடாக, தப்பி வந்த தாடி ஆடு, வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள் என இரண்டு நாடகங்களை உள்ளடக்கியதாக மார்ச் 1987 ஒரு சிறுவர் நாடக நூல் வெளிவந்திருந்தது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 9539). அந்நூலில் உள்ள ஒரு நாடகமே இங்கு தனிநூலாக வழங்கப்பட்டுள்ளது.