வே.சண்முகராஜா. கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 120., அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-955-1997-32-8.
இந்நூலில் சிறார்களுக்கேற்ற குட்டிக்கதைகளான கண்ணனும் செருப்பும், நரியும் வடையும், அன்னங்களும் தவளைகளும், புலியும் பூசகரும், தாத்தாவும் பேரனும், ஓநாயும் ஆமையும், யானையும் முதலையும் ஆகிய ஏழு கதைகளை எழுதி வழங்கியுள்ளார். இக்கதைகளுக்கான ஓவியங்களை ஆர்.கௌசிகன் வரைந்துள்ளார். இந்நூல் 033ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.