13609 கிச்சா.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, டிசம்பர் 2008. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 29.5×22 சமீ., ISBN: 978-955-8715-42-0.

பால்போன்ற வெள்ளை நிறமுள்ளதும் விஷேட தேவையுள்ளதுமான ஒரு முயல்குட்டியான ‘கிச்சா’ வின் கதை இது. ஒரு குட்டி முயலின் ஊடாக சமூகத்துக்கு பெரியதொரு செய்தியை ஆசிரியர் சொல்கின்றார். பெரியோர், சிறுவர் அனைவரும் ஒன்று சேர்ந்து விசேட தேவைகளைக் கொண்ட சிறுவர்களின் தேவைகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து சமூகத்தில் அவர்களுக்குரிய இடம் வழங்கப்படவேண்டும் என்பதை சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் ஆசிரியர் இக்கதை மூலம் எடுத்துக்கூறுகின்றார். இந்நூலுக்கான சித்திரங்களை எஸ்.டி.சாமி வரைந்துள்ளார். இந்நூல் 50ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Key Features of the Board Room App

Board room app is a paper-free online platform that promotes collaboration and communication among senior executives from private and public corporations and non-profits, businesses, associations,

11313 மலையகம்: சமத்துவ அபிவிருத்தியை நோக்கி.

எம். வாமதேவன். ஹட்டன்: பாக்யா பதிப்பகம், 4v, ஸ்டார் சதுக்கம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (ஹட்டன்: பாக்யா பதிப்பகம்). xxviii, 183 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×14.5 சமீ., ISBN: