13609 கிச்சா.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, டிசம்பர் 2008. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 29.5×22 சமீ., ISBN: 978-955-8715-42-0.

பால்போன்ற வெள்ளை நிறமுள்ளதும் விஷேட தேவையுள்ளதுமான ஒரு முயல்குட்டியான ‘கிச்சா’ வின் கதை இது. ஒரு குட்டி முயலின் ஊடாக சமூகத்துக்கு பெரியதொரு செய்தியை ஆசிரியர் சொல்கின்றார். பெரியோர், சிறுவர் அனைவரும் ஒன்று சேர்ந்து விசேட தேவைகளைக் கொண்ட சிறுவர்களின் தேவைகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து சமூகத்தில் அவர்களுக்குரிய இடம் வழங்கப்படவேண்டும் என்பதை சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் ஆசிரியர் இக்கதை மூலம் எடுத்துக்கூறுகின்றார். இந்நூலுக்கான சித்திரங்களை எஸ்.டி.சாமி வரைந்துள்ளார். இந்நூல் 50ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

13595 செல்லக்கோழி சேரா: சிறுவர் கதைத் தொகுப்பு.

உ.நிசார் (இயற்பெயர்: H.L.M. நிசார்). மாவனல்லை: பானு வெளியீட்டகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2017. (மாவனல்ல: யுனிக் ஓப்செட் பிரின்டர்ஸ், ஹஸன் மாவத்தை). 32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா

Monkey Kung fu

Articles Not ever been seen before Monkey Thumb affects and you will values: Po Ping Action-packaged and you can exciting, The new Monkey King retains