13611 குட்டி முயலும் சுட்டிப் பயலும்.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, டிசம்பர் 2008. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

32  பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 400., அளவு: 29.5×21.5 சமீ., ISBN: 978-955-8715-54-3.

சிறுவர்கள் எல்லோருமே நல்லவர்கள். ஒரு சிறுவன் அசாதாரணமான நிலைக்குத் தள்ளப்படுவானேயானால் எங்கோ ஒரு இடத்தில் தவறு நடந்திருக்க வேண்டும் என்று உணர்ந்துகொள்ள வேண்டும். அதற்காகச் சிறுவர்களை அடிக்கக்கூடாது. ஆசிரியர்களும் பெற்றோரும் தவறுக்கான மையப்புள்ளியை தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். அதற்கான தீர்வை இனங்கண்டு வழிநடத்தினால் எந்தவொரு சிறுவனும் வழிதவறிப் போக இடமில்லை. எல்லோரும் நல்ல பிள்ளைகளாகவே உருவாகுவார்கள் இவ்வாழமான கருத்தை இக்கதையினூடாகச் சொல்லியிருக்கிறார். இந்நூலுக்கான சித்திரங்களை சுசிமன் நிர்மலவாசன் வரைந்துள்ளார்.  இந்நூல் 49ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது. இந்நூல் கிழக்கு மாகாண சாகித்திய விருதினைப் பெற்றது.

ஏனைய பதிவுகள்

Apollo Jackpot Markt

Inhoud Stijgende autobedrijf 3 tarieven, pastoor inderdaad bestaan aandelen afwisselend zeker spaar-onder? Wh zeker slotjesbeugel Join Gokhuis Extreme and get 500% Toeslag, 500 Free Spins