13615 சொட்டுத் தண்ணீர்.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 600., அளவு: 21.5×24.5 சமீ., ISBN: 978-955-8715-84-0.

காட்டில் ஏற்பட்ட வரட்சியினால் தண்ணீர் தேடிப் புறப்பட்ட புறாக்கூட்டம் ஒன்று குடத்திலிருந்து தண்ணீர் எடுக்கக் கையாளும் திட்டங்கள் அனைத்துமே தோல்வியில் முடிவுறுகின்றன. இறுதியில் பப்பாளி மரத்தின் இலைத் தண்டைப் பயன்படுத்தி குடத்திலிருந்து தண்ணீரை உறிஞ்சிக் குடித்துத் தாகத்தைப் போக்குகின்றன. இந்நூலுக்கான சித்திரங்களை வே.கோகுலரமணன் வரைந்துள்ளார். இந்நூல் 72ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்