சிபில் வெத்தசிங்ஹ (சிங்கள மூலம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
12 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 175., அளவு: 20×20 சமீ., ISBN: 978-955-1997-60-1.
பகல் முழுதும் தூங்கும் சோம்பேறியான சொக்கனின் கதை இது. அவனது சோம்பேறித்தனத்தை போக்க அவன் வளர்த்த சேவல்களான கறுப்புப் புள்ளியனும் சிகப்புப் புள்ளியனும் சேர்ந்து மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கின்றது. இந்நூல் 062ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலுக்கான சித்திரங்களை ஓவியர் சூரிய வெத்தசிங்க வரைந்துள்ளார்.