13640 பிறைற்றின் மாணவர்களுக்கான கட்டுரை மஞ்சரி: ஆண்டு 9,10,11.

பிறைற் கல்விக் குழு. கொழும்பு 11: Bright Book Centre, S-27, First Floor, Colombo Central Super Market Complex, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: Bright Book Centre, 77/24, Jampatta Lane).

50 பக்கம், விலை: ரூபா 45.00, அளவு: 25×19.5 சமீ.

இந்நூலில் அனைவருக்கும் கல்வி, 21ஆம் நூற்றாண்டில் கம்பியூட்டர் யுகம், வீதி விபத்தும் அதனைத் தடுக்கும் வழிமுறைகளும், சூழல் சுற்றாடல் பாதுகாப்பு, துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம், மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டம், செவிப்புலனும் கட்புலனும் ஒருங்கிணைந்த வெகுசனத் தொடர்புச் சாதனங்களால் விளையும் நன்மை தீமைகள், செய்தியாளர்களும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், கல்விச் சீர்கேடு பற்றி பத்திரிகைக்கு கட்டுரை, ஆக்கப் பணிகளுக்கு அணுசக்தி, ஒரு பிச்சைக்காரக் கிழவியின் சுயசரிதை, பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு, பேனா நண்பர்க்குக் கடிதம், வெளிநாடு சென்று உயர் கல்வி தொடர்வதற்கு வாய்ப்புக் கிடைத்தால், வண்டி இழுக்கும் மாட்டின் சுயசரிதை, நான் கண்ட பொருட்காட்சி, நான் கண்ட சுவாரசியமான கனவு, அனாதைச் சிறுமியின் சுயசரிதை, முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர், தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப்புலவர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, அறிவொளி தருவன நூல்களே, நெருப்பின் கதை, நாங்கள் செய்த சிரமதானப் பணி, உயிர் காக்கும் வானொலி, வெகுசனத் தொடர்பு சாதனங்களும் அவற்றின் பயன்பாடுகளும், அச்சில் வருவன எல்லாம் இலக்கியமா?, நான் மருத்துவனானால், மனிதனை உருவாக்குவதில் விளையாட்டின் பங்கு, ஆங்கிலக் கல்வியின் அவசியம், சூழலும் மனித வாழ்வும், பத்து சத நாணயத்தின் சுயசரிதை, பத்திரிகைக்கு கடிதங்கள், விஞ்ஞானம் வழங்கிய வசதிகள், தமிழில் நாவல் இலக்கியம், தமிழில் குழந்தை இலக்கியம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 36 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  115654). 

ஏனைய பதிவுகள்

Caillou Un peu Monnaie Effectif

Satisfait Achèvement : Salle de jeu Un peu Pourboire À l’exclusion de Archive | lien significatif Jeu En compagnie de Tentative Un tantinet Appoint Reel