13641 சின்னஞ்சிறிய பூக்கள்1-3.

உதவி.நண்பர்கள் (தொகுப்பாசிரியர்கள்). மட்டக்களப்பு: Uthawi.net, 1வது பதிப்பு, புரட்டாதி 2013. (கொழும்பு: Crescendoo Link).

36+32+32 பக்கம், புகைப்படங்கள், ஓவியங்கள், விலை: (ஒவ்வொரு பாகமும்) ரூபா 100.,  அளவு: 21.5×14.5 சமீ.

சின்னஞ்சிறிய பூக்கள் என்ற தொடரில் உதவி டொட் நெட் இணையத்தின் அனுசரணையுடன் முன்பள்ளிச் சிறுவர்களான சின்னஞ்சிறியோரின் ஆக்கங்களை தொகுத்து உதவி இணையத்தள நண்பர்களால் அவ்வப்போது வெளியிடப்பட்ட மூன்று பாகங்கள் ஒன்றாகத் தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. சின்னஞ்சிறிய பூக்கள்-1, கதை சொல்லிகளின் தொகுப்பாக ஒக்டோபர் 2011இல் மட்டக்களப்பு சண் அச்சகத்தினரால் அச்சிடப்பட்டு 36 பக்கங்களில் வெளியானது. சின்னஞ்சிறிய பூக்கள்-2, உதவி.நண்பர்களின்; தொகுப்பாக ஒக்டோபர் 2012இல் மட்டக்களப்பு வணசிங்கா  அச்சகத்தினரால் அச்சிடப்பட்டு 32 பக்கங்களில் வெளியானது. சின்னஞ்சிறிய பூக்கள்-3, உதவி.நண்பர்களின் தொகுப்பாக செப்டெம்பர் 2013இல் கொழும்பு ஊசநளஉநனெழழ டுiமெ அச்சகத்தினரால் அச்சிடப்பட்டு 32 பக்கங்களில் வெளியானது. மொத்தம் 100 பக்கங்களில் இவ்வாக்கங்கள் மழலைகளின் பேச்சுவடிவிலேயே  இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12961 – தென் கிழக்கு ஆசியா.

ஈ.எச்.ஜீ.டொபி (ஆங்கில மூலம்), சோ.செல்வநாயகம் (தமிழாக்கம்). கொழும்பு 3: இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1970. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). xviii, 496 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: