புகழேந்திப் புலவர் (மூலம்). சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 5வது பதிப்பு, 1947, 1வது பதிப்பு, 1936, 2வது பதிப்பு, 1939, 3வது பதிப்பு, 1940, 4வது பதிப்பு, 1946. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
x, 214 பக்கம், தகடுகள், விலை: ரூபா 1.50, அளவு: 18×12 சமீ.
(இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35776).
புகழேந்திப் புலவர் இயற்றிய நளவெண்பா (சுருக்கம்).
புகழேந்திப் புலவர் (மூலம்). சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 7வது பதிப்பு, 1954, 1வது பதிப்பு, 1936, 2வது பதிப்பு, 1939, 3வது பதிப்பு, 1940, 4வது பதிப்பு, 1946, 5வது பதிப்பு, 1947, 6வது பதிப்பு, 1951. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
viii, 206 பக்கம், தகடுகள், விலை: ரூபா 1.75, அளவு: 19×13 சமீ.
பதிப்புரை, நூலாசிரியர் வரலாறு, நளன் சரிதம் ஆகியவற்றைத் தொடர்ந்து வரும் நூலின் எட்டு அத்தியாயங்களும் முறையே கடவுள் வாழ்த்து, அவையடக்கம், ஆக்கியோன் பெயர், நூல் வரலாறு, சுயம்வர காண்டம், கலித்தொடர் காண்டம், கலிநீங்கு காண்டம், உரை ஆகிய பாடங்களைக் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26847).