சற்குணலிங்கம் ஹோபிநாத். திருக்கோணமலை: சற்குணலிங்கம் ஹோபிநாத், 206, முதலாம் ஒழுங்கை, பிரதான வீதி, ஆனந்தபுரி, 1வது பதிப்பு, கார்த்திகை 2018. (திருக்கோணமலை: Ben Vision Printers and Publishers, 15/5 Huskinson Road).
viii, 65 பக்கம், விலை: ரூபா 350.00, அளவு: 14.5×21 சமீ., ISBN: 978-955-71253-0-5.
இந்துநாகரிகத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்று, கந்தளாய், பேராறு பரமேஸ்வரா மகாவித்தியாலயத்தின் இந்து நாகரிக பாட ஆசிரியராகப் பணியாற்றும் சற்குணலிங்கம் ஹோபிநாத் இயல் இசை நாடகத் தமிழில் புலமைபெற்றவர். இவரது முதலாவது கவிதைத் தொகுதி இது.