K.றூகா. அட்டாளைச்சேனை: தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜுலை 1997. (பேருவளை: குவிக் கிராப்பிக் பிரின்ட், 26/6, பள்ளிவாசல் வீதி).
xvii, 103 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 19.5×13.5 சமீ.
அக்கரைப்பற்றின் இளம் இலக்கியகர்த்தாக்களுள் றூகா முக்கியமானவர். ஆற்றலும் திறமையும் மிக்கவர். அக்கரைப்பற்றுத் தமிழ் மணம், ‘பிரார்த்தனை’ தொடங்கி ‘வாழையடி வாழையூர்’ ஈறாக இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள அவரது கவிதைகளில் எங்கும் வீசுகின்றன. தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தனது முதற்பிரசுரமாக இக்கவிதைத் தொகுதியை வெளியிட்;டு அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10781CC).