13676 ஒரு துண்டு வானம்(கவிதைகள்).

K.றூகா. அட்டாளைச்சேனை: தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜுலை 1997. (பேருவளை: குவிக் கிராப்பிக் பிரின்ட், 26/6, பள்ளிவாசல் வீதி).

xvii, 103 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 19.5×13.5 சமீ.

அக்கரைப்பற்றின் இளம் இலக்கியகர்த்தாக்களுள் றூகா முக்கியமானவர். ஆற்றலும் திறமையும் மிக்கவர். அக்கரைப்பற்றுத் தமிழ் மணம், ‘பிரார்த்தனை’ தொடங்கி ‘வாழையடி வாழையூர்’ ஈறாக இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள அவரது கவிதைகளில் எங்கும் வீசுகின்றன. தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தனது முதற்பிரசுரமாக இக்கவிதைத் தொகுதியை வெளியிட்;டு அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  10781CC). 

ஏனைய பதிவுகள்

online casino for real money no deposit

Online casino slot machines Best blackjack bonus Online casino for real money no deposit Ihr Account, den Sie bei der Spielothek online registrieren müssen, verfügt

13312 ஒப்புரவு அல்லது வள்ளுவம்.

க.மகேசன். யாழ்ப்பாணம்: க.மகேசன், 1வது பதிப்பு, 1970. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்). 228 பக்கம், விலை: ரூபா 4.25, அளவு: 18.5×13 சமீ. திருவள்ளுவர் மனித வாழ்க்கையை ஆழமாக அலசி, தெளிவாக உணர்ந்து