S.H. நிஃமத். கொழும்பு 10: ஹிஷாம் பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1998. (கொழும்பு: பசிபிக் பிரஸ்).
xv, 125 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 22×15 சமீ.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்தேசியத் தலைவரும், துறைமுக அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சரும், கவிஞரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.H.M.அஷ்ரஃப் அவர்களின் 50வது பிறந்த தினத்தை முன்னிட்டு 50 கவிஞர்கள் பாடிய ஐம்பது கவிதைகளின் தொகுப்பு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20747).