13711 முட்கள்: புதுக் கவிதைத் தொகுதி.

மு.கனகராஜன். மானிப்பாய்: மு.கனகராஜன், குருஷேத்திர வெளியீடு, ஆஸ்பத்திரி ஒழுங்கை, 1வது பதிப்பு செப்டெம்பர் 1975. (கொழும்பு 12: கலா அச்சகம், 258/5, டாம்வீதி). 

110 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 18×12.5 சமீ.

கலாநிதி க.கைலாசபதியின் முன்னுரையுடன் வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்பு இது. இக்கவிதைத் தொகுதியில் ஆசிரியரது நேர்மையுணர்வும், நெஞ்சுரமும், கவிதைகளில் இழையோடியுள்ளன. நிர்மாணம், ஐக்கியம் முதலிய கவிதைகளில் கவிஞரது இலட்சிய வேகம், மயக்கமெதுவுமின்றிப் பிழம்புருவாகப் பிரகாசிக்கின்றது. கனகராஜனின் கவிதைகளில் எவரையும் பின்பற்றும் தன்மையோ, குழு உக்குறிகளைக் கையாளும் பலவீனமோ இல்லை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24733).

ஏனைய பதிவுகள்

9645 சதியா விதியா?(சமூக நாடகம்).

க.கயிலாயநாதன். வட்டுக்கோட்டை: க.கயிலாயநாதன், கந்த கோட்டம், 1வது பதிப்பு, 1986. (காரைநகர்: பாலா அச்சகம்). (5), 88 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 18×12.5 சமீ. க.கயிலாயநாதன் (1922-1993) ஈழத்துத் தமிழ் இலக்கிய

16486 உன் மொழியில் தழைக்கிறேன்.

மருதமுனை ஹரீஷா (இயற்பெயர்: எம்.ஏ.சி.ஹரீஷா). கல்முனை: தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனம், SEASS Organisation 1வது பதிப்பு, ஜீலை 2016. (சாய்ந்தமருது: எக்செலன்ட் பிரின்ட்). (16), 64 பக்கம், விலை: ரூபா 300.,

16819 உமர் ரலி புராணம் (முதல் பாகம்).

J.S.K.A.A.H. மௌலானா. இலங்கை: ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை-இலங்கைக் கிளை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (திருச்சி 620 009: அவ்னிய்யா பிரிண்டர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ் ட்ரஸ்ட், ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரி வளாகம், சீத்தப்பட்டி

11579 இந்த காலைப் பொழுது (கவிதைகள்).

ஏ.எம்.அஸ்கர். அக்கரைப்பற்று: பெருவெளி பதிப்பகம், 31/சீ, உப தபாலக வீதி, பதுர்நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). (20), 76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ.,