13731 கிரேக்க நாடகாசிரியர் யூரிப்பைடசின் நாடகங்கள்: ஐந்தாவது பகுதி.

 யூரிப்பைடஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9 1வது பதிப்பு, மாசி 1990. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1365 Midway Blvd, Unit No.24, மிஸிஸாகா L5C 2J5, ஒன்ராரியோ).

xvi, 190 பக்கம், விலை: கனேடிய டொலர் 20., அளவு: 21×14 சமீ.

ஆதி கிரேக்க நாடகத் தொடர் வரிசையில் ஒன்பதாவது தொகுதியாக இந்நூல் வெளிவந்துள்ளது. கி.மு.480களில் பிறந்த யூரிப்பைடஸ் எழுதிய நான்கு கிரேக்க நாடகங்களின் தமிழாக்கம். றிசீயுஸ், சைக்கொலப்ஸ், ஹெராக்கில்ஸின் சித்தப்பிறழ்வு, போனீசியன் கன்னியர் ஆகிய நான்கு தலைப்புகளில் இவை இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12627).

ஏனைய பதிவுகள்

$1200 Acerca de Bonos Para Depósito

Content Esquema y no ha transpirado prestaciones sobre Royal Vegas casino Los juegos mayormente esgrimidas referente a las casinos móviles Regístrese y inicie sesión con

Пинко Казино Вербное а также Регистрация на Должностном Веб сайте Pinco Casino Диалоговый Pinko казино

Сделать инъекцию свой антре мобильника в соответствующее поле и изберите сКВ. Впоследствии ввода стих вам можете выдумать лозунг а также завершить регистрацию. Чтобы найти потребованную

10152 ஆலங்குடிச் சோலைவிநாயகர் காவடிச் சிந்து.

ஸ்ரீ முத்தைய செட்டியார். நாச்சியாபுரம்: ஸ்ரீ முத்தைய செட்டியார், 1வது பதிப்பு, 1911. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்). (4), 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. காவடிச்சிந்து  இசைப் பாவடிவங்களில் ஒன்றான