13761 முல்லை அரும்புகள்.

கி.தவபாக்கியம். உரும்பிராய்: கிருஷ்ணராசா தவபாக்கியம், 1வது பதிப்பு, 2010. (உரும்பிராய்: புருஷோத் பிறிண்டர்ஸ், சிவன் வீதி).

xiii, 72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

ஆசிரியரின் முதல் முயற்சியாக வெளிவந்துள்ள இச்சிறுகதைத் தொகுதியில் உணர்வுகள், சோடி சேர்வோமா, யூதாசு, அலைச்சன், பிளேன் போகாது, சுருங்கக் கூறுக, வெள்ளைக் கடாய், திடீர் நிலப்பிரபுக்கள், எந்த முறையில், இ/இ/ஈ? அடி பிரித்தானியோவ், சுத்துமாத்து, வாய்ப்பேச்சு வீரரடி, கிளி பறந்துவிட்டது, உள்நாட்டு நண்பன், கஞ்சாமி வாத்தியார் ஆகிய 16 கதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Slots With Added bonus Games

Blogs Play texas tea slot online no download | Play Group Earn! Gamble Konami Ports On line For free As to why Slotomania? Harbors Secret