கா.ராஜன், க.வி.விக்னேஸ்வரன். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 57ஆம் ஒழுங்கை, 1வது பதிப்பு, நவம்பர் 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).
64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
இந்நூலில் பேராசிரியர் கா.இராஜன் எழுதிய ‘சங்க இலக்கியமும் அகழாய்வும்’ என்ற ஆய்வுக்கட்டுரையும், கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னைநாட் தலைவர் பொ.சங்கரப்பிள்ளை அவர்கள் எழுதிய ‘We Tamil (நாம் தமிழர்) என்ற நூல்வெளியீட்டு விழாவில் நீதியரசர் திரு.க.வி.விக்னேஸ்வரன் வழங்கிய வெளியீட்டுரையும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37173).