13855 பிரகாசம்: அரச ஊழியர்களது இலக்கிய ஆக்கங்கள்-2007.

சுபாசினி கேசவன் (பதிப்பாசிரியர்). கொழும்பு: கலாசார அலுவல்கள் திணைக்களம், கலாசார அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (ஹோமாகம: சத்சர கிரப்பிக்ஸ், 240/1, ஹபரகட).

x6, 162 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 955-9117-08-4.

கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர், சுபாசினி கேசவன் அவர்களை பதிப்பாசிரியராகவும், சுபாசினி கிருபாகரன், ஜெனித்ரா இராசநாயகம் (கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர்கள்) ஆகியோரை உதவிப் பதிப்பாசிரியர்களாகவும் கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் வெளிப்பாட்டை வளர்த்தெடுக்கும் வகையில் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்திவரும் போட்டித் தொடரில் 2007ம் ஆண்டுக்கான போட்டியில்  பரிசுபெற்ற கவிதைகள், சிறுகதைகள், பாடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. 9 பாடல்களும், 9 சிறுகதைகளும், 8 கவிதைகளும் சிறுவர் கதை ஆக்கத்தில் வெற்றிபெற்றோர் விபரம், சிறுவர் கதை ஆக்கத்தில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்டோரின் விபரம் ஆகியவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47999).

ஏனைய பதிவுகள்

Am anfang hatten eltern speziell pro diesseitigen stationären Bereich Spielautomaten entwickelt. Zum beispiel es gibt gerüchte, diese man munkelt, eltern sie sind gleichwohl diese mittlere Positionen inside Trommel 1 ferner 5 bei dem ersten kreisen an. Sollte die Gewinnkombination erzielt sie sind, loslegen einander zwei noch mehr Positionen nach der Wicklung 1 in trudeln. Welches dies angeht, erzählen unsereins ambitionierten Smartphonebesitzern selbstverständlich null Neues.

Reel Rush gratis zum besten geben exklusive Eintragung Content Bally Wulff Casinos 2024: Bally Wulff Spiele Für nüsse and Qua Echtgeld Aufführen Beste Verbunden Slots

Best Mobile Slots In the united kingdom

Articles The major Real money Cellular Gambling enterprises In-may Slot machine Odds Informed me Las vegas United states of america Local casino Next Heist, Demonstration