13876 ஊடகத்திரு: எஸ்தி 50+.

எஸ்.ஜெகதீசன், பொன்னையா விவேகானந்தன், பாரதி இராஜநாயகம், பிறேம் சிவகுரு (நூலாக்கக் குழு). கனடா: எஸ்தி நண்பர்கள் வட்டம், ரொறன்ரோ, 1வது பதிப்பு, மார்ச் 2019. (கனடா: கியூ பிரின்டர்ஸ், ரொறன்ரோ).

184 பக்கம், புகைப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: 18×23 சமீ., ISBN: 978-0-9655364-5-2.

கனடாவில் வாழும் மூத்த ஊடகவியலாளர் எஸ்.திருச்செல்வம் அவர்களின் ஊடக வாழ்வு தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு. 09.03.2019 அன்று கனடா ஸ்காபரோவில் நடைபெற்ற பாராட்டு விழாவில் வெளியிடப்பட்டது. இதில் ஈ.கே.ராஜகோபால், பொன் பாலசுந்தரம், கே.எஸ்.சிவகுமாரன், பாரதி இராஜநாயகம், சிவகுரு பிரேமானந்தன், அ.ஜே.தாஸ், கமல் நவரட்ணம், வாசகன் இரட்ணதுரை, செல்லையா ராஜ்மோகன், கணபதிப்பிள்ளை மயில்வாகனம், தெணியான், எஸ்.ஜெகதீசன், அமுது ஜோசப் சந்திரகாந்தன், வி.என்.மதிஅழகன், அ.முத்துலிங்கம், கனகேஸ்வரி நடராஜா, மனுவல் ஜேசுதாசன், பி.விக்னேஸ்வரன், நீதன் சண், மாத்தளை சோமு, மு.க.சு.சிவகுமாரன், கலாராஜன், நாதன் சிறீதரன், எஸ்.பத்மநாதன், கே.ஆர்.டேவிட், கதிர் துரைசிங்கம், அ.சண்முகவடிவேல், பராசக்தி சுந்தரலிங்கம், இரா.சம்பந்தன், குயின்ரஸ் துரைசிங்கம், நடா ராஜ்குமார், பரமு சிவசுப்பிரமணியம், ஆர்.ஆர்.ராஜ்குமார், செ.சந்திரசேகரம், இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், கரி(புயசi) ரவிசங்கர், கந்தசாமி கங்காதரன், கா.சிவத்தம்பி, சிற்பி சி.சிவசரவணபவன், லூஷியன் ராஜகருணாநாயக்க, க.செபரட்ணம், ஐ.தி.சம்பந்தன், ம.பார்வதிநாதசிவம், பொ.கனகசபாபதி, லெ.முருகபூபதி, இரா.சிவச்சந்திரன், பொன்னையா விவேகானந்தன், என்.செல்வராஜா ஆகியோரின் மனப்பதிவுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்