13956 இலகு முறையில் வரலாறு: தரம் 10.

ஆர்.ஜனகன். திருக்கோணமலை: ஆர்.ஆர்.ஜனகன், இல. 19/9, விகாரை வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ். டிஜிட்டல்ஸ் பிரின்டர்ஸ்).

xiv, 257 பக்கம், புகைப்படங்கள்;, விலை: ரூபா 600., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-38613-1-3.D S

க.பொ.த. (சா.த.) மீட்டல் பயிற்சி வினா-விடைத் தொகுப்பு. 2015ஆம் ஆண்டுக்குரிய புதிய பாடத்திட்டத்திற்கமைவாக உருவாக்கப்பட்டது. இலங்கையின் வரலாற்று மூலாதாரங்கள், இலங்கையின் குடியேற்றம், இலங்கையில் அரசியல் அதிகார வளர்ச்சி, இலங்கையின் பண்டைய சமூகம், இலங்கையின் புராதன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரதியீடும், இலங்கையின் இராச்சியம் தென்மேற்கு நோக்கி இடம் பெயர்ந்தமை, கண்டி இராச்சியம், இலங்கையும் மேற்கத்தேயர்களும், மறுமலர்ச்சி ஆகிய பாட அலகுகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  261596CC). 

ஏனைய பதிவுகள்